பாக சாஸ்திரத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற ஸுசீலா தன் ஆராய்ச்சி உணவை , தானே உண்டு ஜீரணசக்தி இழக்கிறாள். உண்ணாவிரதம் இருக்கும் ஹிட்லர் குருசாமி மேல் காதல் கொண்டு அவருக்கு துணையாய் அதில் பங்குகொள்கிறாள்.முன்னாள் காதலன் பாலசுந்தரம் எடுக்கும் புதிய வழி என்ன? ஸுசீலா என்ன செய்கிறாள்? அரசியல், காதல் என்று சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கல்கியின் கதை "ஸுசீலா எம்.ஏ"
(Tags : Suseela MA Kalki Audiobook, Kalki Audio CD )